தர்மாபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கல்லூரி
தர்மாபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கல்லூரி (D. G. Government Arts College for Women) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள மகளிர் கல்லூரி ஆகும். இக்கல்லூரி திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவும் புது தில்லி பல்கலைக்கழக மானியக்குழு அனுமதியும் பெற்ற அரசுக் கல்லூரியாகும்.[1]
குறிக்கோளுரை | புலமை, திறமை, ஆளுமை |
---|---|
உருவாக்கம் | 1967 |
முதல்வர் | டி. அறிவாளி |
நிருவாகப் பணியாளர் | 200 |
மாணவர்கள் | 2500 |
அமைவிடம் | , , இந்தியா |
சேர்ப்பு | பாரதிதாசன் பல்கலைக்கழகம் |
இணையதளம் | www |
வரலாறு
தொகுமயிலாடுதுறையினைச் சார்ந்த புரவலர்களின் முயற்சியினால் 1967ஆம் ஆண்டு பல்கலைக்கழக முன் பட்ட வகுப்புகளுடன் இக்கல்லூரி துவங்கப்பட்டது.[2] இக்கல்லூரிக்குப் பெங்களூரில் உள்ள தேசிய தரச் சான்று நிறுவனம் “A" தரச்சான்றினை 2016ஆம் ஆண்டு வழங்கியுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள்
தொகுஇளநிலைப் படிப்புகள்
தொகுகலைப் பாடங்கள்
- பி. ஏ. தமிழ்
- பி. ஏ. ஆங்கிலம்
- பி. ஏ. வரலாறு
- பி. ஏ. பொருளாதாரம்
- பி. காம்.
- பி. பி. ஏ.
அறிவியல் பாடங்கள்
- பி. எஸ். சி. கணிதம்
- பி. எஸ். சி. இயற்பியல்
- பி. எஸ். சி. விலங்கியல்
- பி. எஸ். சி. கணினி அறிவியல்
- பி. எஸ். சி. வேதியியல்
- பி. எஸ். சி. உயிர்வேதியியல்
- பி. எஸ். சி. கணிதம்
முதுநிலைப் படிப்புகள்
தொகுகலைப் பாடங்கள்
- எம். ஏ. ஆங்கிலம்
- எம். ஏ. வரலாறு
- எம். ஏ. பொருளியல்
அறிவியல் பாடங்கள்
- எம். எஸ். சி. விலங்கியல்
- எம். எஸ். சி. கணினி அறிவியல்
- எம். எஸ். சி. வேதியியல்
- எம். எஸ். சி. உயிர்வேதியியல்
- எம். எஸ். சி. கணிதம்
முனைவர் பட்டம்
தொகு- இயற்பியல்
- கணிதம்
- உயிர்வேதியியல்
- தமிழ்
- வரலாறு
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-12-27. பார்க்கப்பட்ட நாள் 2020-11-01.
- ↑ https://dggacollege.edu.in