தர்விந்தர் சிங் மார்வா

இந்திய அரசியல்வாதி

தர்விந்தர் சிங் மார்வா [2] [3] [4] (Tarvinder Singh Marwah) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1959 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். தில்லியைச் சேர்ந்த இவர் மூன்று முறை இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது தில்லி சட்டமன்றத்தில் தில்லி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். தில்லியின் இயங்புரா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். அவர் 6 ஜூலை 2022 ஆம் ஆண்டு சூலை மாதம் 5 ஆம் தேதியன்று காங்கிரசு கட்சியிலிருந்து பாரதிய சனதா கட்சிக்கு இவர் மாறினார் [5] [6]

தர்விந்தர் சிங் மார்வா
Tarvinder Singh Marwah
உறுப்பினர், தில்லி சட்டமன்றம்
r இயங்கபுரா
பதவியில்
1998–2013
பின்னவர்மணிந்தர் சிங் திர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 மே 1959
புது தில்லி
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி[1]
துணைவர்சுரீந்தர் பால் கௌர் மார்வா

தில்லி முதல்வரின் நாடாளுமன்ற செயலாளராகவும் தர்விந்தர் சிங் மார்வா பணியாற்றியுள்ளார். [7]

பதவிகள் தொகு

ஆண்டு விளக்கம்
1998 - 2003 இயங்கபுராவிலிருந்து 2ஆவது தில்லி சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் (1ஆவது முறை)
2003 - 2008 இயங்கபுராவிலிருந்து 3ஆவது தில்லி சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் (2ஆவது முறை)
2008 - 2013 இயங்கபுராவிலிருந்து இருந்து 3ஆவது தில்லி சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் (3ஆவது முறை)

மேற்கோள்கள் தொகு

  1. "Delhi Congress leader Tarvinder Singh Marwah joins BJP, slams Gandhis". ThePrint. 6 July 2022. https://theprint.in/india/delhi-congress-leader-tarvinder-singh-marwah-joins-bjp-slams-gandhis/1027268/. 
  2. "Name".
  3. "Congress MLA acquitted in rioting case".
  4. "Delhi Assembly Election 2020: Congress Candidate List for Delhi Election 2020".
  5. "Tarvinder Singh Marwah, old Cong hand who won thrice from Delhi's Jangpura, joins BJP". https://indianexpress.com/article/cities/delhi/tarvinder-singh-marwah-delhi-congress-leader-joins-bjp-8013447/. 
  6. "Delhi Congress leader Tarvinder Singh Marwah joins BJP, slams Gandhis". https://www.deccanherald.com/national/north-and-central/delhi-congress-leader-tarvinder-singh-marwah-joins-bjp-slams-gandhis-1124336.html. 
  7. Sep 8, TNN / Updated. "Monsoon session ends on bitter note | Delhi News - Times of India" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/delhi/monsoon-session-ends-on-bitter-note/articleshow/16303738.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தர்விந்தர்_சிங்_மார்வா&oldid=3819153" இலிருந்து மீள்விக்கப்பட்டது