தல்லாபக திருமாலம்மா

தல்லாபக திருமாலம்மா (Tallapaka Tirumalamma) அல்லது திம்மக்கா ( தெலுங்கு: తాళ్ళపాక తిరుమలమ్మ ) (15 ஆம் நூற்றாண்டு) தெலுங்கில் சுபத்ரா கல்யாணம் எழுதிய தெலுங்குக் கவிஞர் ஆவார். இவர் பாடகர்-கவிஞர் அன்னமாச்சார்யாவின் மனைவி ஆவார்.

வாழ்க்கை

தொகு

திம்மக்கா ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். இவர் முதல் தெலுங்குப் பெண் கவிஞராகக் கருதப்படுகிறார். [1] [2]

திம்மக்காவின் முக்கிய படைப்பு, 1170 கவிதைகள் கொண்ட சுபத்ரா கல்யாணம், இந்து இதிகாசமான மகாபாரதத்தில் உள்ள பாத்திரங்களான அருச்சுனன் மற்றும் சுபத்ராவின் திருமணம் பற்றியது.

சான்றுகள்

தொகு
  1. "The Legacy of Tallapaka Poets". Archived from the original on 2006-12-31. பார்க்கப்பட்ட நாள் 2023-11-08.
  2. Timmakka at Telugu women author list

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தல்லாபக_திருமாலம்மா&oldid=4108886" இலிருந்து மீள்விக்கப்பட்டது