தாக்கிசூரசு
தாக்கிசூரசு | |
---|---|
தாக்கிசூரசு புல்விட்ராகோ | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | தாக்கிசூரசு லேசிபெடெ, 1803
|
மாதிரி இனம் | |
தாக்கிசூரசு சைனென்சிசு லேசிபெடெ, 1803 |
தாக்கிசூரசு (Tachysurus) என்பது கிழக்கு ஆசியாவில் காணப்படும் மற்றும் ஆப்பிரிக்காவில் புதைபடிவமாக காணப்படும் பக்ரிடே குடும்பத்தினைச் சார்ந்த கெளிறு மீன் பேரினமாகும். இந்த பேரினத்தில் தற்போது அங்கீகரிக்கப்பட்ட 13 சிற்றினங்கள் உள்ளன.[1]
- தாக்கிசூரசு அர்ஜென்டிவிட்டடசு (ரீகன், 1905)
- தாக்கிசூரசு பிராஷ்னிகோவி (பெர்க், 1907) - ப்ராஷ்னிகோவின் கெளிறு
- தாக்கிசூரசு துமெரிலி (பிளீக்கர், 1846) - சீன நீளமான கெளிறு
- தாக்கிசூரசு புல்விட்ராகோ ( ஜே. ரிச்சர்ட்சன், 1846) - மஞ்சள் தலை கெளிறு அல்லது கொரிய காளை தலை
- தாக்கிசூரசு கெர்சென்சுடைனி (பெர்க், 1907) - கெர்சென்சுடைன் கெளிறு
- தாக்கிசூரசு கோய் (ஜாக் பெல்லாக்ரின் & பேங், 1940)
- † தாக்கிசூரசு லாண்டனென்சிசு
- தாக்கிசூரசு லாங்கிசுபினிசு (நுயான், 2005)
- தாக்கிசூரசு நைடசு (சாவேஜ் & டாப்ரி டி தியர்சன்ட், 1874)
- தாக்கிசூரசு நுடிசெப்சு (சாவேஜ், 1883)
- தாக்கிசூரசு சினென்சிசு லேசிபேட், 1803
- தாக்கிசூரசு ஸ்பைலோடஸ் கி. ஹீ. என்ஜி, 2009
- தாக்கிசூரசு விர்கேடசு (ஒசிமா, 1926)
மேற்கோள்கள்
தொகு- ↑ Froese, Rainer, and Daniel Pauly, eds. (2011). Species of Tachysurus in FishBase. December 2011 version.