தாடம்பட்டி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

தாடம்பட்டி (Thadampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது கவுண்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

தாடம்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636903

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 39 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 209 குடும்பங்களும் 841 மக்களும் வசிக்கின்றனர். இதில் 426 ஆண்களும் 415 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள் தொகு

  1. https://vlist.in/sub-district/05886.html
  2. "Thadampatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாடம்பட்டி&oldid=3611809" இலிருந்து மீள்விக்கப்பட்டது