தாடேபல்லி, குண்டூர் மாவட்டம்
தாடேபல்லி(தமிழில்: தாடேபள்ளி) இந்தியாவிலுள்ள ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது குண்டூர் வருவாய் கோட்டத்தினுள் இருக்கும் தாடேபல்லி மண்டலத்தின் தலைநகராக விளங்குகிறது மற்றும் விசயவாடாவின் முதன்மை புறநகராகவும் இருகிறது.[5] இது ஆந்திர மாநில தலைநகர் எல்லைக்குள் ஒரு பகுதியாகும்.[6]
தாடேபல்லி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 16°28′49″N 80°37′07″E / 16.48028°N 80.61861°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திர மாநிலம் |
மாவட்டங்கள் | குண்டூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 25.45 km2 (9.83 sq mi) |
ஏற்றம் | 19 m (62 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 78,498 |
• அடர்த்தி | 3,100/km2 (8,000/sq mi) |
மொழி | |
• அலுவல் | Telugu |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 522 501 |
வாகனப் பதிவு | AP–39 |
ஆட்சி முறை
தொகுதாடேபல்லே நகராட்சி 2009 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இது இரண்டாம் வகுப்பு நகராட்சியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் 23 நகராட்சி உட்பகுதிகளை(வார்டுகள்) கொண்டுள்ளது.[7] இது 25.45 சதுர கிமீ பரப்பளவில் பரவியுள்ளது.
போக்குவரத்து
தொகுநகரத்தின் மொத்த சாலை நீளம் 107.41 கிமீ.[8] அமராவதி மற்றும் விசயவாடாவிலிருந்து இந்நகரம் வழியாக ஆந்திர மாநில சாலைப்போக்குவரத்து அமைப்பு (ஏ.பி.எஸ்.ஆர்.டி.சி.) பேருந்துகளை இயக்குகிறது. இதன் தொடர்வண்டி நிலையத்திற்கு கிருட்டிணா கால்வாய் என்றுப்பெயரிடப்பட்டுள்ளது. இது குண்டூர் மற்றும் விசயவாடா பிரிவுகளுக்கான சந்திப்பாகும்.
குறிப்பிடத்தக்க ஆட்கள்
தொகு- டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களின் நிறுவனர் கள்ளம் அஞ்சி ரெட்டி
- சாவித்ரி (நடிகை), புகழ்பெற்ற நடிகை
- ↑ "District Census Handbook – Guntur" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 22 August 2015.
- ↑ "Elevation for Pedakurapadu". Veloroutes. பார்க்கப்பட்ட நாள் 1 August 2014.
- ↑ "Census 2011". The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 1 August 2014.
- ↑ "Statistical Abstract of Andhra Pradesh, 2015" (PDF). Directorate of Economics & Statistics. Government of Andhra Pradesh. p. 43. Archived from the original (PDF) on 14 ஜூலை 2019. பார்க்கப்பட்ட நாள் 26 April 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "District Census Handbook - Guntur" (PDF). Census of India. pp. 14–15, 46. பார்க்கப்பட்ட நாள் 18 January 2015.
- ↑ "Declaration of A.P. Capital City Area–Revised orders" (PDF). Andhra Nation. Municipal Administration and Urban Development Department. 22 September 2015. Archived from the original (PDF) on 24 June 2016. பார்க்கப்பட்ட நாள் 21 February 2016.
- ↑ "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 8 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 June 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Details of Roads in each ULB of Andhra Pradesh". Commissioner and Directorate of Municipal Administration. Municipal Administration and Urban Developmemt Department - Government of Andhra Pradesh. Archived from the original on 1 August 2016. பார்க்கப்பட்ட நாள் 28 March 2017.