தாதராவலசை
தருமபுரி மாவட்ட சிற்றூர்
தாதராவலசை (Tadaravalasai) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம் கீரைபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
தாதராவலசை | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 636 903 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 49 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 15 தொலைவிலும் உள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 11°58'58.9"N 78°32'27.5"E[1] ஆகும்.
மக்கள் வகைபாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 80 குடும்பங்களும், 315 மக்களும் வசிக்கின்றனர். இதில் பெண்களின் எண்ணிக்கை 44 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 171 என்றும் உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதம் 57.78% ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.