தானாஜி மாலுசரே
தானாஜி மாலுசரே (Tanaji Malusare) மராத்தியப் பேரரசர் சிவாஜியின் தலைமைப் படைத் தலைவர்களில் ஒருவர். 1670-இல் முகலாயப் பேரரசின் தலைமைப் படைத் தலைவரான முதலாம் ஜெய் சிங்கின் துணைப்படைத் தலைவரான பவன்ஸ் ரத்தோரின் படைகளுக்கு எதிராக, புனே அருகில் உள்ள சின்ககாட் போரில் போராடி, சின்ஹகட் கோட்டையை கைப்பற்றி வீரமரணம் அடைந்தவர்.[1]எனவே மராத்திய நாட்டார் பாடல்களில் தானாஜி மாலுசரேவின் வீரத்தை புகழ்ந்து மராத்திய மக்கள் பாடுவது வழக்கம்.[2][3][4][a] தானாஜி மாலுசரே இந்து கோலி சமூகத்தைச் சேர்ந்தவர்.[6][7]:221[8]:25
தானாஜி மாலுசரே | |
---|---|
சின்ஹகட் கோட்டையில் தானாஜி மாலுசரேவின் நினைவகம் | |
பேரரசர் சிவாஜியின் படைத்தலைவர் | |
இறப்பு | 4 பிப்ரவரி 1670 சின்ஹகட், புனே மாவட்டம், மகாராட்டிரா, இந்தியா |
துணைவர் | சாவித்த்ரிபாய் |
குழந்தைகள் பெயர்கள் | இராயப்பா |
தந்தை | கலோஜி |
தாய் | பார்வதிபாய் |
மதம் | இந்து சமயம் |
இதனையும் காண்க
தொகுஅடிக்குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Sardesai, Sakharam Govind (1946). "New History of the Marathas (Vol I)". Internet Archive. பார்க்கப்பட்ட நாள் February 25, 2020.
- ↑ Kantak, M. R. (1978). "The Political Role of Different Hindu Castes and Communities in Maharashtra in the Foundation of Shivaji's Swarajya". Bulletin of the Deccan College Research Institute 38 (1/4): 51. பன்னாட்டுத் தர தொடர் எண்:0045-9801.
- ↑ K. Ayyappa Paniker, ed. (1997). Medieval Indian Literature: Surveys and selections, An Anthology, Volume One. p. 375. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126003655.
- ↑ Rao, Vasanta Dinanath (1939). "SIDE-LIGHT ON THE MARATHA LIFE FROM THE BARDIC (शाहिरी) LITERATURE OF THE 18th CENTURY". Proceedings of the Indian History Congress 3: 1194–1212. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937.
- ↑ Raeside, Ian (July 1978). "A Note on the 'Twelve Mavals' of Poona District" (in en). Modern Asian Studies 12 (3): 394. doi:10.1017/S0026749X00006211. பன்னாட்டுத் தர தொடர் எண்:1469-8099. https://archive.org/details/sim_modern-asian-studies_1978-07_12_3/page/394.
- ↑ David Hardiman (2007). Histories for the Subordinated (in ஆங்கிலம்). Seagull Books. p. 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781905422388.
When Shivaji began his revolt in the following decade, the Kolis were amongst the first to join him under the leadership of the Sirnayak Khemi and they played a leading role in helping Shivaji to consolidate his power. The Koli Tanaji Malusare...
- ↑ Hardiman, David (1996). Feeding the Baniya: Peasants and Usurers in Western India (in ஆங்கிலம்). Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-563956-8.
- ↑ Roy, Shibani (1983). Koli culture: a profile of the culture of Talpad vistar (in English). Cosmo. இணையக் கணினி நூலக மைய எண் 11970517.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)