தானா மேரா தொடருந்து நிலையம்
தானா மேரா தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் கிழக்குப் பகுதியில் தானா மேரா பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது நான்காவது தொடருந்துநிலையமாகும். இது பிடோக் தொடருந்து நிலையம் மற்றும் ஸீமெய் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.
EW4 Tanah Merah MRT Station 丹那美拉地铁站 தானா மேரா Stesen MRT Tanah Merah | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | ||||||||||||||||
Tanah Merah MRT Station's middle track was originally used for off-service trains to return to Changi Depot | ||||||||||||||||
பொது தகவல்கள் | ||||||||||||||||
அமைவிடம் | 920 New Upper Changi Road Singapore 467356 | |||||||||||||||
ஆள்கூறுகள் | 1°19′38.49″N 103°56′46.84″E / 1.3273583°N 103.9463444°E | |||||||||||||||
தடங்கள் | ||||||||||||||||
நடைமேடை | Double Island | |||||||||||||||
இருப்புப் பாதைகள் | 3 | |||||||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | |||||||||||||||
கட்டமைப்பு | ||||||||||||||||
கட்டமைப்பு வகை | Elevated | |||||||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | |||||||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | |||||||||||||||
மற்ற தகவல்கள் | ||||||||||||||||
நிலையக் குறியீடு | EW4 | |||||||||||||||
வரலாறு | ||||||||||||||||
திறக்கப்பட்டது | 4 November 1989 | |||||||||||||||
சேவைகள் | ||||||||||||||||
|
மேற்கோள்கள்
தொகு- [1] பரணிடப்பட்டது 2012-10-20 at the வந்தவழி இயந்திரம்
- [2] பரணிடப்பட்டது 2011-08-23 at the வந்தவழி இயந்திரம்