தானிப்பாடி, அரூர்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

தானிப்பாடி (Thanippadi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது பெரியபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

தானிப்பாடி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்636906

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 93 குடும்பங்களும் 376 மக்களும் வசிக்கின்றனர். இதில் 184 ஆண்களும் 192 பெண்களும் அடங்குவர்.[2]

மேற்கோள் தொகு

  1. https://vlist.in/sub-district/05886.html
  2. "Thadampatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தானிப்பாடி,_அரூர்&oldid=3611784" இலிருந்து மீள்விக்கப்பட்டது