தாபி சட்டமன்றத் தொகுதி

தாபி சட்டமன்றத் தொகுதி (Tapi Assembly constituency) என்பது இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

தாபி
நாகாலாந்து சட்டமன்றம், தொகுதி எண் 43
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வடகிழக்கு இந்தியா
மாநிலம்நாகாலாந்து
மாவட்டம்மோன் loksabha_cons= நாகாலாந்து மக்களவைத் தொகுதி
மொத்த வாக்காளர்கள்15,220[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
14th Nagaland Legislative Assembly
தற்போதைய உறுப்பினர்
வாங்பாங் கொன்யாக்
கட்சிதேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

இது மோன் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். இது பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு சட்டப் பேரவை உறுப்பினர் கட்சி
1974 நோக் வாங்கனோ ஒருங்கிணைந்த ஜனநாயகக் கூட்டணி (நாகலாந்து)
1977
1982 நாகா தேசிய ஜனநாயகக் கட்சி
1987
1989 நாகாலாந்து மக்கள் முன்னணி
1993 போங்னாவ் இந்திய தேசிய காங்கிரசு
1998
2003 நோக் வாங்கனோ இந்திய தேசிய காங்கிரசு
2008 லான்பா கொன்யாக் நாகாலாந்து மக்கள் முன்னணி
2013 நோக் வாங்கனோ நாகாலாந்து மக்கள் முன்னணி
2018 தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி
2023
2023^ வாங்பாங் கொன்யாக்
  • ^ இடைத்தேர்தல்

2023 இடைத்தேர்தல்

தொகு
நாகலாந்து சட்டமன்ற இடைத்தேர்தல், 2023 : தாபி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேஜமுக வாங்பாங் கொன்யாக் 10,053 67.84% +27.7%
காங்கிரசு வாங்லெம் கொன்யாக் 4,720 31.85% புதிது
நோட்டா நோட்டா 45 0.3 +0.01%
வாக்கு வித்தியாசம் 5,333 35.99 +35.43%
பதிவான வாக்குகள் 14,818 96.12% +0.14%
தேஜமுக கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Nagaland General Legislative Election 2023". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 20 April 2023.
  2. "Tapi by-election result 2023". ECI. Archived from the original on 3 December 2023. பார்க்கப்பட்ட நாள் 3 December 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாபி_சட்டமன்றத்_தொகுதி&oldid=3839281" இலிருந்து மீள்விக்கப்பட்டது