தாமசு ஃஆரியட்
தாமசு ஆரியட் (Thomas Harriot, 1560 – 2 சூலை 1621) ஓர் ஆங்கிலேய வானியலாளரும், கணிதவியலாளரும், இனவரைவியலாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இவர் உருளைக்கிழங்கை பிரித்தானியத் தீவுகளில் அறிமுகப்படுத்தினார்.[1] இவர் கலீலியோவுக்கு நான்கு மாதங்கட்கு முன்பே தொலைநோக்கி வழியாக நிலாவைப் பார்வையிட்டு 1609 சூலை 26ஆம் நாளன்று நிலாத் தரையின் நிலவரையை வரைந்தவர்.[2]
தாமசு ஆரியட் Thomas Harriot | |
---|---|
1602 இல் தாமசு ஏரியட் | |
பிறப்பு | அண். 1560 ஆக்சுபோர்டு, இங்கிலாந்து |
இறப்பு | 2 சூலை 1621 (அகவை 60–61) இலண்டன், இங்கிலாந்து |
குடியுரிமை | ஆங்கிலேயர் |
துறை | வானியல், கணிதம், இனவரைவியல் |
கல்வி கற்ற இடங்கள் | தூய மேரி மண்டபம், ஆக்சுபோர்டு |
அறியப்படுவது |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sir Walter Raleigh - American colonies". Archived from the original on 2012-05-26. பார்க்கப்பட்ட நாள் 2015-07-30.
- ↑ "Celebrating Thomas Harriot, the world's first telescopic astronomer (RAS PN 09/47)". ras.org.uk. 2011. பார்க்கப்பட்ட நாள் 4 மார்ச் 2011.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)