தாமரைகுளம் லெட்சுமி நாராயணப்பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

தாமரைகுளம் லெட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், தாமரைகுளம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு லெட்சுமி நாராயணப்பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தேனி
அமைவிடம்:வடுகபட்டி,தாமரைக்குளம் மெயின் ரோடு, தாமரைகுளம், பெரியகுளம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பெரியகுளம்
மக்களவைத் தொகுதி:தேனி
கோயில் தகவல்
மூலவர்:லெட்சுமி நாராயணப்பெருமாள்
சிறப்புத் திருவிழாக்கள்:திருகார்த்திகை
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. கார்த்திகை மாதம் திருகார்த்திகை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)