தாமலேரிபட்டி

தருமபுரி மாவட்ட சிற்றூர்

தாமலேரிபட்டி (Thamaleripatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கீழ்மொரப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

தாமலேரிபட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635 305

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 257 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°09'07.5"N 78°27'39.2"E [2] ஆகும். இங்கு 178 குடும்பங்களும் 629[3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 316 ஆண்களும் 313 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்

தொகு
  1. "Thamaleripatti Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-09-25.
  2. https://www.google.co.in/maps/place/Tamaleripatti,+Tamil+Nadu/@12.1540787,78.4544828,15z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3bac68634f11d1fb:0x8fdc246e7a9f1ba0!8m2!3d12.1520766!4d78.4609866 12°09'07.5"N 78°27'39.2"E
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 629
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமலேரிபட்டி&oldid=3611785" இலிருந்து மீள்விக்கப்பட்டது