தாமஸ் ஸ்டர்கெஸ்

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

தாமஸ் ஸ்டர்கெஸ் (Thomas Sturgess, செப்டம்பர் 24 1898, இறப்பு: பிப்ரவரி 27 1974) இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

தோமஸ் ஸ்டர்கெஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்தோமஸ் ஸ்டர்கெஸ்
பங்குகுச்சக்காப்பாளர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதது
ஆட்டங்கள் 2
ஓட்டங்கள் 27
மட்டையாட்ட சராசரி 6.75
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 18
வீசிய பந்துகள் 0
வீழ்த்தல்கள் -
பந்துவீச்சு சராசரி -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
-
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
-
சிறந்த பந்துவீச்சு -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/1
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமஸ்_ஸ்டர்கெஸ்&oldid=3718884" இலிருந்து மீள்விக்கப்பட்டது