தாமிரம்(I) தெலூரைடு

வேதிச் சேர்மம்

தாமிரம்(I) தெலூரைடு (Copper(I) telluride) Cu2Te என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெற்றிடத்தில் 1200 ° செல்சியசு வெப்பநிலையில் 2:1 என்ற மோலார் விகிதத்துடன் தனிமநிலை செம்பையும் தெல்லூரியத்தையும் சேர்த்து வினைபுரியச் செய்தால் தாமிரம்(I) தெலூரைடு உருவாகிறது.[2] Cu2Te ஆனது வெப்பமின் தனிமங்கள் மற்றும் சூரிய மின்கலங்கள் ஆகியவற்றில் சாத்தியமான பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. இங்கெல்லாம் இது காட்மியம் தெலூரைடுடன் கலந்து ஒரு பல்முனை சந்திப்பை உருவாக்குகிறது.[3]

தாமிரம்(I) தெலூரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாமிரம்(I) தெலூரைடு
இனங்காட்டிகள்
12019-52-2 Y
ChemSpider 21170060
EC number 234-646-1
InChI
  • InChI=1S/2Cu.Te
    Key: MZEWONGNQNXVKA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6914517
SMILES
  • [Cu].[Cu].[Te]
பண்புகள்
Cu2Te
வாய்ப்பாட்டு எடை 254.69 கி/மோல்
தோற்றம் நீல நிற படிகங்கள்
அடர்த்தி 4.6 கி/செ.மீ3[1]
உருகுநிலை 1,127 °C (2,061 °F; 1,400 K)[1]
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுங்கோணம், hP6
புறவெளித் தொகுதி P6/mmm (No. 191)
Lattice constant a = 0.419 நானோமீட்டர், c = 0.729 நானோமீட்டர்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. p. 4.60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781498754293.
  2. Miyatani, Shin-ya; Mori, Senzi; Yanagihara, Mihiro (1979). "Phase Diagram and Electrical Properties of Cu2-δTe". Journal of the Physical Society of Japan 47 (4): 1152–1158. doi:10.1143/JPSJ.47.1152. Bibcode: 1979JPSJ...47.1152M. 
  3. Sharma, B. L.; Purohit, R. K. (1974). Semiconductor heterojunctions. Oxford: Pergamon Press. p. 174. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4832-8086-8. இணையக் கணினி நூலக மைய எண் 742483550.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிரம்(I)_தெலூரைடு&oldid=3735647" இலிருந்து மீள்விக்கப்பட்டது