தாமிரம்(II) அசைடு
தாமிரத்தின் வேதிச் சேர்மம்
தாமிரம்(II) அசைடு (Copper(II) azide ) என்பது Cu(N3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இதுவொரு மிதமான அடர்த்தி கொண்ட வெடி பொருளாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
காப்பர்(II) அசைடு
| |
இனங்காட்டிகள் | |
14215-30-6 | |
ChemSpider | 21106430 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
| |
பண்புகள் | |
Cu(N3)2 | |
வாய்ப்பாட்டு எடை | 147.586 கி/மோல் |
தோற்றம் | பழுப்பு சாய்சதுரப் படிகங்கள் |
அடர்த்தி | 2.6 கி/செ.மீ 3 |
உருகுநிலை | (வெடிக்கும்) |
தீங்குகள் | |
ஈயூ வகைப்பாடு | நச்சு (T) வெடிபொருள் (E) |
தீப்பற்றும் வெப்பநிலை | ? |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA 1 மி.கி/மீ3 (as Cu)[2] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 1 மி.கி/மீ3 (as Cu)[2] |
உடனடி அபாயம்
|
TWA 100 மி.கி/மீ3 (as Cu)[2] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | ஈயம்(II) அசைடு வெள்ளி அசைடு சோடியம் அசைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்கள்
தொகுதாமிரம்(II) அசைடு அதிகமாக வெடிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. நடைமுறை செயற்பாடுகளுக்கே இச்சேர்மம் வினையாற்றக்கூடியது என்பதால் இதை கரைசலாகப் பயன்படுத்துவதே சிறந்ததாகும்.
தயாரிப்பு
தொகுநீரில் கரையக்கூடிய Cu2+ உப்புகள் மற்றும் அசைடு அயனிகள் இடையே நிகழும் அயனிப்பரிமாற்ற வினையில் தாமிரம்(II) அசைடு உருவாகிறது. (வினைகொள்ளா அயனிகள் கீழ்கண்ட வினையில் தவிர்க்கப்பட்டுள்ளது).
- Cu2+ + 2 N3− → Cu(N3)2
இது நைட்ரிக் அமிலத்தால் சிதைக்கப்பட்டு வெடித்தல் இயல்பிலா வேதிப்பொருட்கள் உருவாகின்றன.
- Cu(N3)2 + 2HNO3 → 3N2 + 2NO2 + Cu(OH)2
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–55, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
- ↑ 2.0 2.1 2.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).