தாமிரம்(II) நான்குபுளோரோபோரேட்டு
தாமிரம்(II) நான்குபுளோரோபோரேட்டு (Copper tetrafluoroborate) என்பது Cu(BF4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட நான்குபுளோரோபோரிக் அமிலத்தினுடைய தாமிர உப்பாகும். இச்சேர்மத்தில் தாமிரம் +2 ஆக்சிசனேற்ற நிலையில் இரண்டு நான்குபுளோரோபோரேட்டு எதிர்மின் அயனிகளுடன் பிணைந்துள்ளது. நான்குபுளோரோபோரேட்டு மீத்தேனைப் போல நான்முகியின் அமைப்பை ஏற்றுள்ளது. மத்தியில் உள்ள போரான் அணு அதனுடைய நான்கு சகப்பிணைப்புகள் காரணத்தால் முறையான மின்சுமை −1 என்று பெற்றுள்ளது. போரான் இச்சேர்மத்தில் +3 ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது.[3] தாமிரம்(II) டெட்ராபுளோரோபோரேட்டு என்றும் இதை அழைப்பார்கள்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
காப்பர்(II) டெட்ராபுளோரோபோரேட்டு
| |
இனங்காட்டிகள் | |
14735-84-3 | |
ChemSpider | 21241480 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 170058 |
| |
பண்புகள் | |
Cu(BF4)2 | |
வாய்ப்பாட்டு எடை | 237.155 கி/மோல் |
தோற்றம் | திண்மம் |
தண்ணீரில் கரையும் | |
தீங்குகள் | |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA 1 மி.கி/மீ3 (as Cu)[2] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 1 மி.கி/மீ3 (as Cu)[2] |
உடனடி அபாயம்
|
TWA 100 மி.கி/மீ3 (as Cu)[2] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | தாமிரம்(II) குளோரைடு தாமிரம்(II) ஆக்சைடு தாமிரம்(II) முப்பிலேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் நான்குபுளோரோபோரேட்டு இலித்தியம் நான்குபுளோரோபோரேட்டு வெள்ளி நான்குபுளோரோபோரேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 4–56, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
- ↑ 2.0 2.1 2.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ Copper(II) Tetrafluorborate, chemicalland21.com