தாமிரம்(II) பாசுபேட்டு
தாமிரம்(II) பாசுபேட்டு (Copper(II) phosphate) என்பது Cu3(PO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். தாமிர நேர்மின் அயனிகளும் பாசுபேடு எதிர்மின் அயனிகளும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் பாசுபாரிக் அமிலத்தின் தாமிர உப்பாகும். பொதுவாகப் பச்சை நிறத்தில் நீரேற்று இனமாக Cu2(PO4)OH, இயற்கையில் இலிபதேனைட்டு என்ற கனிமமாக இச்சேர்மம் கிடைக்கிறது. நீரிலி வகைத் தாமிரம்(II) பாசுபேட்டு நீலநிறத்துடன் முச்சரிவுப் படிகங்களாகக் கிடைக்கிறது. ஈரமோனியம் பாசுபேட்டு மற்றும் தாமிர(II) ஆக்சைடு சேர்மங்கள் இரண்டும் உயர் வெப்பநிலையில் வினைபுரிந்து தாமிரம்(II) பாசுபேட்டு உருவாகிறது.[2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
காப்பர்(II) பாசுபேட்டு
| |
வேறு பெயர்கள்
tricopper diphosphate
tricopper bis(orthophosphate) | |
இனங்காட்டிகள் | |
7798-23-4 | |
ChemSpider | 77984 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 86469 |
| |
பண்புகள் | |
Cu3(PO4)2 | |
வாய்ப்பாட்டு எடை | 380.580722 கி/மோல் (நீரிலி) 434.63 கி/மோல் (முந்நீரேற்று) |
தோற்றம் | இளநீலம்-பச்சைத் தூள் (நீரிலி) நீலமல்லது ஆலீவ் பச்சை படிகங்கள் (முந்நீரேற்று) |
கரையாது | |
கரைதிறன் | நீரிலி: அமோனியாவில் கரையும் முந்நீரேற்று: அமோனியம் ஐதராக்சைடில் கரையும் அசிட்டோனில் சிறிதளவு கரையும் எத்தனாலில் கரையாது |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | சாய்சதுரம் (முந்நீரேற்று) |
தீங்குகள் | |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA 1 மி.கி/மீ3 (as Cu)[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 1 மி.கி/மீ3 (as Cu)[1] |
உடனடி அபாயம்
|
TWA 100 மி.கி/மீ3 (as Cu)[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | இரும்பு(II) பாசுபேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
- 2 (NH4)2HPO4 + 3 CuO → Cu3(PO4)2 + 3 H2O + 4 NH3
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ Shoemaker, G. L.; Anderson, J. B.; Kostiner, E. (15 September 1977). "Copper(II) phosphate". Acta Crystallographica Section B Structural Crystallography and Crystal Chemistry 33 (9): 2969–2972. doi:10.1107/S0567740877010012.
- Handbook of chemistry and physics http://www.hbcpnetbase.com/ பரணிடப்பட்டது 2017-07-24 at the வந்தவழி இயந்திரம்