தாமிர(II) தெலூரைடு

வேதிச் சேர்மம்

தாமிர(II) தெலூரைடு (Copper(II) telluride) CuTe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். வல்கேனைட்டு என்ற ஓர் அரிய தாமிர தெலூரைடு கனிமத்தில் இது கிடைக்கிறது. இதன் அடர்த்தி 7.09 கி/செ.மீ3[1] ஆகும்.

தாமிர(II) தெலூரைடு

CuTe இன் ஊடுருவி எதிர்மின்னி நுண்ணோக்கியில் பார்க்கப்பட்ட படம். சிவப்பு மற்றும் நீல வட்டங்கள் Te மற்றும் Cu தனிமங்களைக் குறிக்கின்றன.
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
தாமிரம்(II) தெலூரைடு
இனங்காட்டிகள்
12019-23-7 Y
ChemSpider 74722
EC number 234-644-0
InChI
  • InChI=1S/Cu.Te
    Key: QZCHKAUWIRYEGK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82801
SMILES
  • [Cu]=[Te]
பண்புகள்
CuTe
வாய்ப்பாட்டு எடை 191.15 கி/மோல்
தோற்றம் மஞ்சள் நிறப் படிகங்கள்
அடர்த்தி 7.09 கி/செ.மீ3[1]
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம், oP4
புறவெளித் தொகுதி Pmmn (No. 59)
Lattice constant a = 0.315 நானோமீட்டர், b = 0.409 நானோமீட்டர், c = 0.695 நானோமீட்டர்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. p. 4.60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781498754293.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிர(II)_தெலூரைடு&oldid=3734874" இலிருந்து மீள்விக்கப்பட்டது