தாம்பல்

தருமபுரி மாவட்ட சிற்றூர்

தாம்பல் (Tambal) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது வேடகட்டமடுவு ஊராட்சிக்கு உட்பட்டது.

தாம்பல்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636906

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°08'55.7"N 78°36'20.5"E[3] ஆகும்.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 308 குடும்பங்களும் 1192[4] மக்களும் வசிக்கின்றனர். இதில் 602 ஆண்களும் 590 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்

தொகு
  1. https://vlist.in/sub-district/05886.html
  2. "Tambal Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-25.
  3. https://www.google.co.in/maps/place/12%C2%B008'55.7%22N+78%C2%B036'20.5%22E/@12.1488012,78.6035023,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.148796!4d78.605691
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 1192
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாம்பல்&oldid=3611797" இலிருந்து மீள்விக்கப்பட்டது