தாயம் ஒண்ணு

தாயம் ஒண்ணு (Dhayam Onnu) 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அர்ஜூன் நடித்த இப்படத்தை பீட்டர் செல்வகுமார் இயக்கினார்.[1]

தாயம் ஒண்ணு
இயக்கம்பீட்டர் செல்வகுமார்
இசைஇளையராஜா
நடிப்புஅர்ஜூன்
பல்லவி
நிரோஷா
சீதா
ரேகா
செந்தில்
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கங்கை அமரன் எழுதியிருந்தார்.[2]

  1. மனதிலே ஒரு பாட்டு - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
  2. மனதிலே ஒரு பாட்டு - எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா
  3. நானே உன் காதலி- பி. சுசீலா, மனோ
  4. இராத்திரி பூத்தது காட்டுரோஜா
  5. போகாதே சாரு - மனோ, கே. எஸ். சித்ரா
  6. கொட்டிக் கிடக்கு - கே. எஸ். சித்ரா

மேற்கோள்கள்

தொகு
  1. "Thayam Onnu (1988) Cast - Actor, Actress, Director, Producer, Music Director". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2022-11-01.
  2. "Dhayam Onnu - All Songs - Download or Listen Free - JioSaavn" (in அமெரிக்க ஆங்கிலம்). 1988-02-01. பார்க்கப்பட்ட நாள் 2022-11-02.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாயம்_ஒண்ணு&oldid=3693155" இலிருந்து மீள்விக்கப்பட்டது