தாய் பாசம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், பிரமிளா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

தாய் பாசம்
இயக்கம்பி. வி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்புசுசித்ரா பிலிம்ஸ்
இசைவி. குமார்
நடிப்புசிவகுமார்
பிரமிளா
வெளியீடுதிசம்பர் 6, 1974
நீளம்3972 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்_பாசம்&oldid=3686623" இலிருந்து மீள்விக்கப்பட்டது