தாய் பிறந்தாள் (திரைப்படம்)

தாய் பிறந்தாள் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. சுப்ரமணியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், மனோகர், அசோகன், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், பி. பானுமதி, சாரதா, CID A. சகுந்தலா, பண்டரிபாய், சச்சு, சுகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

தாய் பிறந்தாள்
இயக்கம்ஏ. கே. சுப்ரமணியம்
தயாரிப்புடி எஸ். சேதுராமன்
ஜீவஜோதி மூவீஸ்
திரைக்கதைA..K. சுப்ரமணியம்
வசனம்A..K. சுப்ரமணியம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
R.S. மனோகர்
அசோகன்
தேங்காய்_சீனிவாசன்
சுருளிராஜன்
பி. பானுமதி
சாரதா
பண்டரிபாய்
சச்சு
சுகுமாரி
பாடலாசிரியர்ஆலங்குடி சோமு
படத்தொகுப்புN.M. சங்கர்
நடன அமைப்புவைக்கம் மூர்த்தி
வெளியீடுஅக்டோபர் 4,1974
நீளம்3903 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்


வெளி இணைப்புகள்தொகு