தாரவாடா சட்டமன்றத் தொகுதி
கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது தார்வாட் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.
தார்வாட் Dharwad | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி எண் 74 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | தார்வாட் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | தார்வாடு மக்களவைத் தொகுதி |
மொத்த வாக்காளர்கள் | 2,07,025[1][needs update] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது கருநாடக சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் வினய் குல்கர்னி | |
கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தொகுஆதாரம்:[2]
ஆண்டு | சட்டப்பேரவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | மக்தும்சாப் தாசனகோப் | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | மல்லப்பா இனமதி | ||
1962 | மக்தும்சாப் தாசன்கோப் | ||
1967 | டி. கே. மகபூப்சாப் | ||
1972 | டி. கே. நாயக்கர் | ||
1978 | பாவுராவ் தேஷ்பாண்டே | ஜனதா கட்சி | |
1983 | எஸ்.ஆர். மோரே | இந்திய தேசிய காங்கிரசு | |
1985 | சந்திரகாந்த் பெல்லாட் | சுயேச்சை | |
1989 | எஸ்.ஆர். மோரே | இந்திய தேசிய காங்கிரசு | |
1994 | சந்திரகாந்த் பெல்லாட் | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | |||
2004 | எஸ்.ஆர். மோரே | இந்திய தேசிய காங்கிரசு | |
2008 | சீமா மசுதி | பாரதிய ஜனதா கட்சி | |
2013 | வினய் குல்கர்னி | இந்திய தேசிய காங்கிரசு | |
2018 | அம்ருத் தேசாய் | பாரதிய ஜனதா கட்சி | |
2023 | வினய் குல்கர்னி | இந்திய தேசிய காங்கிரசு |
தேர்தல் முடிவுகள்
தொகு2018
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | அம்ருத் தேசாய் | 85,123 | 54.70 | ||
காங்கிரசு | வினய் குல்கர்னி | 64,783 | 41.63 | ||
நோட்டா | நோட்டா | 1,967 | 1.26 | ||
வாக்கு வித்தியாசம் | 20,340 | ||||
பதிவான வாக்குகள் | 1,55,630 | 75.17 | |||
பா.ஜ.க gain from காங்கிரசு | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
- ↑ "Dharwad Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2022-01-16.
- ↑ "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.