தால் மக்கானி
தால் மக்கானி (Dal makhani) என்பது இந்தியாவின் புது தில்லியில் உருவான ஒரு உணவு வகையாகும்.[2] இது பழமையான உணவாகும். உளுத்தம்பருப்பு (மா கி தால் என்றும் அழைக்கப்படுகிறது) வெண்ணெய் (மகான்) சேர்ந்து தயாரிக்கப்படும் உணவாகும்.
பட்டர் சிக்கன் & சாகி பன்னீர் | |
மாற்றுப் பெயர்கள் | உர் கி தால், மாஷ் கி தால், மா கி தால் |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | பஞ்சாப், இந்தியா |
ஆக்கியோன் | குந்தன் லால் குஞ்ரால்[1] குந்தன் லால் ஜக்கி |
முக்கிய சேர்பொருட்கள் | உளுந்தம்பருப்பு (கருப்பு) |
350 கலோரி (1465 kJ) | |
இதே போன்ற உணவுகள் | பட்டர் சிக்கன், பன்னீர் மக்கானி |
வரலாறு
தொகுகுந்தன் லால் ஜக்கி ஏற்கனவே இப்போது உலகப் புகழ்பெற்ற பட்டர் சிக்கனைக் கண்டுபிடித்தவர்[3] இதனையும் உருவாக்கினார். தனது இரண்டு கூட்டாளிகளுடன் ஜக்கி நடத்தி வந்த உணவகமான மோதி மஹாலில் வழக்கமான உணவருந்தும் ஒருவர், மா கி டாலில் இருந்து உணவு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்ததன் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டது.[3]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Rude food | Black magic" (in en). Hindustan Times. 12 March 2010. https://m.hindustantimes.com/india/rude-food-black-magic/story-GsagBxylbzMKQn9YFLeMwO.html.
- ↑ "The modern dal makhani was invented by Moti Mahal by Vir Sanghvi".
- ↑ 3.0 3.1 "Partition brought Moti Mahal, a landmark in India's culinary history, to central Delhi". Archived from the original on 11 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 10 பிப்ரவரி 2022.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help)