திக்லிப்டெரா டிங்டோரியா
திக்லிப்டெரா டிங்டோரியா (Dicliptera tinctoria) என்பது முண்மூலிகைக் குடும்பம் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தின் ஒரு பேரினமான, “திக்லிப்டெரா” பேரினத்தில், உள்ள 223 சிற்றினங்களில் ஒரு இனமாக, இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1834ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[1] இந்தியா, கம்போடியா, வியட்நாம், சீனா, தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இதன் வாழிடங்கள் காணப்படுகின்றன. இத்தாவரம் மூலிகையாக, வியட்நாமின் பாரம்பரிய மருத்துவத்தில், சளி, இருமல் போன்றவற்றிக்கு பயனாகிறது.[2]
திக்லிப்டெரா டிங்டோரியா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
இனக்குழு: | |
பேரினம்: | |
இனம்: | D. tinctoria
|
இருசொற் பெயரீடு | |
Dicliptera tinctoria (Nees) Kostel. | |
வேறு பெயர்கள் | |
|
மேற்கோள்கள்
தொகு- ↑ https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:47708-1
- ↑ Tanaka, Yoshitaka; Van Ke, Nguyen (2007). Edible Wild Plants of Vietnam: The Bountiful Garden. Thailand: Orchid Press. p. 16. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9745240896.