திபெத்திய வானம்பாடி
வங்காள புதர் வானம்பாடி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | மெலனோகோரிபா
|
இனம்: | மெ. அசாமிகா
|
இருசொற் பெயரீடு | |
மெலனோகோரிபா மேக்சிமா பிளைத், 1867 | |
பரம்பல்[2] |
திபெத்திய வானம்பாடி (Tibetan lark)(மெலனோகோரிபா மேக்சிமா) வானம்பாடி சிற்றினமாகும். இது அலாதிடே குடும்பத்தில் திபெத்தியப் பீடபூமியில் இந்தியாவின் வட மேற்கிருந்து மத்திய சீனா வரை காணப்படும்.[3] இந்த சிற்றினத்தின் வேறுபெயர்களாக ஆசிய வானம்பாடி, நீள-அலகு காலண்ட்ரா வானம்பாடி மற்றும் நீள-அல்கு-வானம்பாடி உள்ளன.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2017). "Melanocorypha maxima". IUCN Red List of Threatened Species 2017: e.T22717292A118714416. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22717292A118714416.en. https://www.iucnredlist.org/species/22717292/118714416. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ Based on maps in the Handbook of the Birds of the World and the BirdLife Datazone
- ↑ "Nicators, reedling & larks « IOC World Bird List". www.worldbirdnames.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-15.
- ↑ "Melanocorypha maxima - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-15.
வெளி இணைப்புகள்
தொகு- படங்கள் - விலங்கு பன்முகத்தன்மை வலை