திப்பசந்திரம்
திப்பசந்திரம் , கிழக்கு பெங்களூரில் உள்ளது.
திப்பசந்திரம் | |
— கிழக்கு பெங்களூர் — | |
அமைவிடம் | 27°21′00″N 86°59′42″E / 27.35°N 86.995°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | பெங்களூர் நகர்ப்புறம் |
ஆளுநர் | தவார் சந்த் கெலாட் |
முதலமைச்சர் | கே. சித்தராமையா |
மக்களவைத் தொகுதி | திப்பசந்திரம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
அமைவிடம் தொகு
இது 80 அடி சாலையில் , இந்திரா நகருக்கு கிழக்கே , கொடியாளிக்கு வடக்கே உள்ளது.
கோயில் தொகு
திப்பசந்திரம்"எல்லையம்மன் ஆலயம்" புகழ் பெற்றது .
நிர்வாகம் தொகு
இது"நம்ம பெங்களூர் மாநகர பேரவை"யினால் ஆளப்படுகிறது.
நம்ம மெட்ரோ தொகு
நம்ம மெட்ரோ ரயில் திட்டத்தில் , திப்ப சந்திராவுக்கு ரயில் நிலையம் இல்லை. ஆயினும் இந்திரா நகர் "சாமி விவேகானந்தா சாலை" மெட்ரோ நிலையம் திப்பசந்திராவிற்கு அருகில் உள்ளது.
மக்கள் தொகு
இது தமிழர்கள் நிறைந்த கிழக்கு பெங்களூரில் உள்ளது . இங்கு தமிழர்களின் மொத்த மக்கள் தொகை 53% ஆகும்.