திமோர் இலை கதிர்க்குருவி

திமோர் இலை கதிர்க்குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பெருங்குடும்பம்:
சில்கியேய்டே
குடும்பம்:
அக்ரோசெபாலிடே
பேரினம்:
பிலோசுகோபசு
இனம்:
பி. பிரிசுபைடெசு
இருசொற் பெயரீடு
பிலோசுகோபசு பிரிசுபைடெசு
(எட்வர்ட் பிளைத், 1870)

திமோர் இலை கதிர்க்குருவி (Timor leaf warbler)(பிலோசுகோபசு பிரிசுபைடெசு) என்பது பில்லோசுகோபிடே குடும்பத்தில் உள்ள பழைய உலக கதிர்க்குருவி சிற்றினமாகும். இது திமோர் தீவில் காணப்படுகிறது. இதன் நெருங்கிய சிற்றினமாக ரோட் இலைக் கதிர்குருவி உள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2019). "Phylloscopus presbytes". IUCN Red List of Threatened Species 2019: e.T155223332A155224802. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T155223332A155224802.en. https://www.iucnredlist.org/species/155223332/155224802. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Rheindt, Frank E.; Verbelen, Philippe; Trainor, Colin; Ashari, Hidayat; Suparno; Ng, Elize Y. X.; Prawiradilaga, Dewi M.; Ng, Nathaniel S. R. (2018-10-23). "A striking new species of leaf warbler from the Lesser Sundas as uncovered through morphology and genomics" (in en). Scientific Reports 8 (1): 15646. doi:10.1038/s41598-018-34101-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:2045-2322. பப்மெட்:30353148.