திமோர் பச்சைப் புறா
திமோர் பச்சைப் புறா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கொலும்பிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | தெரெரான
|
இனம்: | தெ. சிட்டாசீயசு
|
இருசொற் பெயரீடு | |
தெரெரான் சிட்டாசீயசு தெம்னிக், 1808 |
திமோர் பச்சைப் புறா (Timor green pigeon)(தெரெரான் சிட்டாசீயசு) என்பது கொலம்பிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது ரோட் மற்றும் திமோர் தீவுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
பரவலும் வாழ்விடமும்
தொகுதிமோர் பச்சைப் புறா ரோட், திமோர், செமாவ் மற்றும் சிறு சுண்டாத் தீவின் அட்டாரோ தீவுகளில் காணப்படுகிறது . இது 160 m (520 அடி) உயரம் வரை உள்ள தாழ்நிலங்களில் மரங்களைக் கொண்ட முதன்மை காடு, பருவக்காடு மற்றும் இரண்டாம் நிலை காடுகளில் வாழ்கிறது.[2]
நடத்தை மற்றும் சூழலியல்
தொகுதிமோர் பச்சைப் புறா பழந்திண்ணி வகையினைச் சார்ந்தது. அத்திப்பழங்களை உண்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Treron psittaceus". IUCN Red List of Threatened Species 2016: e.T22691186A93305310. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22691186A93305310.en. https://www.iucnredlist.org/species/22691186/93305310. பார்த்த நாள்: 13 November 2021.
- ↑ 2.0 2.1 Baptista, Luis F.; Trail, Pepper W.; Horblit, H.M.; de Juana, Eduardo; Garcia, Ernest (2020-03-04), Billerman, Shawn M.; Keeney, Brooke K.; Rodewald, Paul G.; Schulenberg, Thomas S. (eds.), "Timor Green-Pigeon (Treron psittaceus)", Birds of the World (in ஆங்கிலம்), Cornell Lab of Ornithology, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2173/bow.timgrp1.01, பார்க்கப்பட்ட நாள் 2021-12-10