தியத்தலாவை
(தியதலாவை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
6°48′48″N 80°58′0″E / 6.81333°N 80.96667°E
தியத்தலாவை | |
மாகாணம் - மாவட்டம் |
ஊவா மாகாணம் - பதுளை |
அமைவிடம் | 6°48′00″N 80°58′00″E / 6.8°N 80.9667°E |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 1250 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
தியத்தலாவை (Diyatalawa) இலங்கையின் ஊவா மாகாணத்தில், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர். இங்கு பல்லின மக்களும் வாழ்ந்து வருகிறார்கள். சிறிய நகரம் என்றாலும் வைத்தியசாலை, காவல்துறை, அஞ்சல் அலுவலகம், வங்கிகள், தரைப்படை முகாம் ஆகியனவற்றை உட்கொண்டுள்ளது. ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் "Fox Hill" போட்டிகள் இங்கு தான் நடைபெறுகிறது. இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு - பதுளை பாதையில் அப்புத்தளை - பண்டாரவளை ஆகிய நகரங்களுக்கு இடைப்பட்டது. பொடிமெனிக்கே, உடரட்டமெனிக்கே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.[1][2][3]
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Griffin, Hugh George (2012). John Joseph Griffin: The Life and Times of an Irish Emigrant. Horizon Scientific Press. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780957122901.
- ↑ The Boer Prisoners of War in Ceylon The Journal of the Dutch Burgher Union of Ceylon
- ↑ The Diyatalawa water works பரணிடப்பட்டது 4 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம் IESL