தியோகர், சிந்த்வாரா மாவட்டம்

தியோகர் அல்லது தேவ்கர் (Deogarh, also known as Devgarh), இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஆகும். இது சிந்த்வாரா நகரத்திற்கு தென்மேற்கே 24 மைல் தொலைவில் உள்ளது. முன்னர் 17 மற்றும் 18-ஆம் நூற்றான்டுகளில் தியோகர் கோண்டு இராச்சியத்தின் தலைநகரமாக விளங்கியது. இங்குள்ள சிதிலமடைந்த தியோகர் கோட்டை இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

தியோகர்
கிராமம்
தியோகர் is located in மத்தியப் பிரதேசம்
தியோகர்
தியோகர்
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தியோகர் நகரத்தின் அமைவிடம்
தியோகர் is located in இந்தியா
தியோகர்
தியோகர்
தியோகர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 21°52′13″N 78°43′30″E / 21.87028°N 78.72500°E / 21.87028; 78.72500
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்சிந்த்வாரா
மொழிகள்
 • அலுவல்இந்தி மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:IN
வாகனப் பதிவுMP-28


தியோகர் கோட்டையின் நுழைவாயில்

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Deogarh Fort, Chhindwara
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Hunter, William Wilson, Sir, et al. (1908). Imperial Gazetteer of India, Volume 10. 1908-1931; Clarendon Press, Oxford.