திரிபுரா காவல்துறை

திரிபுரா காவல்துறை, இந்திய மாநிலமான திரிபுராவில் சட்ட ஒழுங்கை நிலைநிறுத்தும் அமைப்பாகும். இந்த காவல்துறை மாநில அரசின் சட்ட ஒழுங்கு/காவல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும்.

திரிபுரா காவல்துறை
ত্রিপুরা পুলিশ
Common nameTripura Police
சுருக்கம்TP
குறிக்கோள்সেবা, বীরতা, মিত্রতা
துறையின் கண்ணோட்டம்
உருவாக்கம்1965
பணியாளர்கள்28,031
அதிகார வரம்பு அமைப்பு
செயல்பாட்டு அதிகார வரம்புதிரிபுரா
அளவு10492 km2
மக்கள் தொகை360,740
பொது இயல்பு
செயல்பாட்டு அமைப்பு
Overviewed byதிரிபுரா அரசு
தலைமையகம்பயர் பிரிகேட் சவுமுகனி, அகர்தலா
அமைச்சுஇந்திய காவல்துறை
சட்ட ஒழுங்குsதலைமையகம்
வசதிகள்
Stations65
இணையத்தளம்
http://www.tripurapolice.nic.in
திரிபுரா காவல்துறை

வாகனங்களும் கருவிகளும்

தொகு

இந்திய அரசின் ராணுவ அமைச்சகத்துக்கு உட்பட்ட ஆயுதட் வழங்ககத்தில் இருந்து பெறப்படும் ஆயுதங்களை திரிபுரா காவல்துறை பெறுகிறது.

வாகனங்கள்

தொகு
  • டொயோட்டா இன்னோவா (உயரதிகாரிகளுக்கான வாகனம்)
  • மகிந்தரா ஸ்கார்பியோ (உயரதிகாரிகளுக்கான வாகனம்)
  • டாட்டா சபாரி (முக்கியஸ்தர்களுக்கான பாதுகாப்பு வண்டி)
  • எச்.எம் அம்பாசிடர் (முக்கியஸ்தர்களுக்கான வண்டி)

சான்றுகள்

தொகு


இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரிபுரா_காவல்துறை&oldid=3437522" இலிருந்து மீள்விக்கப்பட்டது