திரிப்டேன்
திரிப்டேன் (Triptane) என்பது C7H16 என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது 2,2,3 மும்மெத்தில்பியூட்டேன் (2,2,3-trimethylbutane) என்றும் அழைக்கப்படுகிறது. திரிப்டேனின் மூலக்கூறு அமைப்பு (H3C-)3C-C(-CH3)2H. என்று அமைந்திருப்பதால் இதை ஒரு ஆல்க்கேன் எனலாம். குறிப்பாக மிகுந்த நெருக்கமான எப்டேன் ஒத்தபடிகள் அதிகக் கிளைகளாகவும் பியூட்டேனுடன் முதுகெலும்பாக ஒரே ஒரு கிளையும் இணைந்திருக்கும் ஆல்கேனாகும். பொதுவாக விண்பயண எரிபொருட்களில் இடிப்பு எதிர்ப்பு கூட்டுப்பொருளாக திரிப்டேன் பயன்படுதப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2,2,3-மும்மெத்தில்பியூட்டேன்[1]
| |
இனங்காட்டிகள் | |
464-06-2 | |
Beilstein Reference
|
1730756 |
ChemSpider | 9649 |
EC number | 207-346-3 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10044 |
| |
UN number | 1206 |
பண்புகள் | |
C7H16 | |
வாய்ப்பாட்டு எடை | 100.21 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
மணம் | நெடியற்றது |
அடர்த்தி | 0.693 கி மி.லி−1 |
உருகுநிலை | −26 முதல் −24 °C; −15 முதல் −11 °F; 247 முதல் 249 K |
கொதிநிலை | 80.8 முதல் 81.2 °C; 177.3 முதல் 178.1 °F; 353.9 முதல் 354.3 K |
ஆவியமுக்கம் | 23.2286 kPa (at 37.7 °C) |
என்றியின் விதி
மாறிலி (kH) |
4.1 nmol Pa−1 kg−1 |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.389 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−238.0 – −235.8 kJ mol−1 |
Std enthalpy of combustion ΔcH |
−4.80449 – −4.80349 MJ mol−1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
292.25 J K−1 mol−1 |
வெப்பக் கொண்மை, C | 213.51 J K−1 mol−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H225, H304, H315, H336, H400 | |
P210, P261, P273, P301+310, P331 | |
ஈயூ வகைப்பாடு | F Xn N |
R-சொற்றொடர்கள் | R11, R38, R50/53, R65, R67 |
S-சொற்றொடர்கள் | (S2), S16, S29, S33 |
தீப்பற்றும் வெப்பநிலை | −7 °C (19 °F; 266 K) |
Autoignition
temperature |
450 °C (842 °F; 723 K) |
வெடிபொருள் வரம்புகள் | 1–7% |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Triptan - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 11 March 2012.