திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில்

திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வரர் கோயில் அப்பர் மற்றும் சம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் உள்ள 115ஆவது சிவத்தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
திருக்கொள்ளிக்காடு அக்னீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கொள்ளிக்காடு
பெயர்:திருக்கொள்ளிக்காடு அக்னீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கள்ளிக்காடு
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அக்கினீசுவரர்
தாயார்:மிருதுபாதநாயகி, பஞ்சின் மெல்லடியம்மை
தல விருட்சம்:வன்னி, வில்வம்
தீர்த்தம்:அக்கினித் தீர்த்தம், தீர்த்தக் குளம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

அமைவிடம்

தொகு

இச்சிவாலயம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி வட்டத்தில் திருக்கொள்ளிக்காடு எனும் தளத்தில் அமைந்துள்ளது.

இறைவின், இறைவி

தொகு

இச்சிவாலயத்தின் இறைவன் அக்னீஸ்வரர். இறைவி பஞ்சின் மெல்லடியம்மை. பொங்கு சனீஸ்வரர் தனிச்சன்னதியில் அமைந்திருக்கிறார்.[1]

சிறப்புகள்

தொகு

அக்கினி வழிபட்ட திருத்தலம்.[2]

குடமுழுக்கு

தொகு

2015 செப்டம்பர் 9 அன்று காலையில் குடமுழுக்கு நடைபெற்றது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "சனீஸ்வரரை 'பொங்கு சனி'யாக மாற்றிய திருக்கொள்ளிக்காடு! - சூரியனுக்கு வரம் தந்த அக்னீஸ்வரர்". www.hindutamil.in. இந்து தமிழ் திசை. பார்க்கப்பட்ட நாள் 11 டிசம்பர் 2024. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. தமிழகச் சிவாலயங்கள்-308; பக்கம் 270
  3. திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம், தினமணி, 10 செப்டம்பர் 2015

வெளி இணைப்புகள்

தொகு

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்

இவற்றையும் பார்க்க

தொகு