திருச்சானூர் தொடருந்து நிலையம்
திருச்சானூர்தொடருந்து நிலையம் (Tiruchanur railway station) (நிலையக் குறியீடு: டி.சி.என்.ஆர்.[1]) என்பது தென்கடற்கரை ரயில்வே மண்டலத்தின் குண்டக்கல் ரயில் பிரிவில் உள்ள சி-வகை இந்திய ரயில் நிலையமாகும்.[2] இது குண்டக்கல்-ரேணிகுண்டா பிரிவில் அமைந்துள்ளது. திருச்சானூர் நகருக்கு ரயில் இணைப்பை வழங்கும் நிலையமாக இது உள்ளது.[3]
திருச்சானூர் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | திருச்சானூர், சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் இந்தியா | ||||||||||
ஆள்கூறுகள் | 13°37′40″N 79°25′10″E / 13.6279°N 79.4194°E | ||||||||||
உரிமம் | இந்திய அரசு | ||||||||||
இயக்குபவர் | இந்திய இரயில்வே | ||||||||||
தடங்கள் | குண்டக்கல் ரேணிகுண்டா பிரிவு | ||||||||||
நடைமேடை | 1 பக்க நடைமேடை | ||||||||||
தொடருந்து இயக்குபவர்கள் | இந்திய இரயில்வே | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | |||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Distances in kilometers between stations on the Renigunta Jn. - Tirupati section" (PDF). Indian Railways. 12 September 2009. p. 94. Archived from the original (PDF) on 14 ஏப்ரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 1 May 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Siddharth, Aditya. "TCNR/Tiruchanur Railway Station Map/Atlas SCR/South Central Zone - Railway Enquiry". indiarailinfo.com. Archived from the original on 25 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Guntakal Railway Division System Map". South Central Railway. பார்க்கப்பட்ட நாள் 2 June 2017.