திருநள்ளாறு
திருநள்ளாறு இந்தியாவின் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின், காரைக்கால் அருகில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இது அண்டை மாநிலமான தமிழ்நாட்டிற்குள்ளே அமைந்துள்ளது. இந்த நகரத்தை சாலை மூலம் சென்றடையலாம். சிவனின் வடிவமான சனீசுவர பகவானுக்கு என்று திருநள்ளாறில் ஒரு கோவில் உள்ளது. சனி பெயர்ச்சி அன்று தர்ப்பாரண்யேசுவரர் கோயிலுக்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவர்.[3]
திருநள்ளாறு | |
— சிறு நகரம் — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பாண்டிச்சேரி |
மாவட்டம் | காரைக்கால் |
ஆளுநர் | தமிழிசை சௌந்தரராஜன்[1] |
முதலமைச்சர் | வி. நாராயணசாமி, ந. ரங்கசாமி[2] |
மக்களவைத் தொகுதி | திருநள்ளாறு |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
தர்ப்பாரண்யேசுவரர் கோயில்
தொகுதிருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இடையனுக்கு இறைவன் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. இங்குள்ள சனிபகவான் சந்நிதி பிரசித்தி பெற்றதாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://india.gov.in/govt/ltgovernor.php
- ↑ http://india.gov.in/govt/chiefminister.php
- ↑ "திருநள்ளாறு கோவில் சனி பெயர்ச்சி விழாவில் 6 லட்சம் பக்தர்கள் குவிந்தனர் - மாலை மலர்". Archived from the original on 2012-01-09. பார்க்கப்பட்ட நாள் 2014-01-04.
வெளி இணைப்புகள்
தொகு- http://www.thirunallar.org பரணிடப்பட்டது 2017-09-22 at the வந்தவழி இயந்திரம்
- http://thirunallar.in/ பரணிடப்பட்டது 2013-07-19 at the வந்தவழி இயந்திரம்
- http://karaikal.gov.in/SDS/shistory.htm பரணிடப்பட்டது 2012-05-14 at the வந்தவழி இயந்திரம் (காரைக்கால் மாவட்ட வலைத்தளத்தில் திருநள்ளாறு பற்றி தகவல் )
- http://www.chennaivision.com/?page_id=413 பரணிடப்பட்டது 2012-04-07 at the வந்தவழி இயந்திரம் (21 திசம்பர் 2011 அன்று சனி பெயர்ச்சி விழாவின் நேரடி ஒளிபரப்பு)
- http://www.indiantemples.com/Articles/Tirunall.html (திருநள்ளாறு கோவில்)
- http://www.pondyonline.com/user/NavagrahaTemples/Saturn.aspx பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்
- http://www.thirunallarsaneeswaran.org/ பரணிடப்பட்டது 2009-09-28 at the வந்தவழி இயந்திரம் (26 செப்டம்பர் 2009 அன்று சனி பெயர்ச்சி விழாவின் நேரடி ஒளிபரப்பு)