திருநெல்லை

இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடில் உள்ள ஒரு கிராமம்

திருநெல்லை (Thirunellai) இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள பாலக்காடு நகரில் உள்ள ஒரு புறநகர் குடியிருப்புப் பகுதியாகும்.[1] பாலக்காடு நகரிலிருந்து 4 கி.மீ தொலைவில் கண்டியப்புழாவின் கரையில் இப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள மக்கள் முக்கியமாக தஞ்சாவூரில் இருந்து புலம் பெயர்ந்த பிராமணர்கள் என்று அறியப்படுகிறது.[2] இந்த கிராமத்தில் சுமார் 150 வீடுகள் உள்ளன.

திருநெல்லை
Thirunellai

திருநெல்லையி, திருவில்லக்கடவு
துணை நகரம்
திருநெல்லை Thirunellai is located in கேரளம்
திருநெல்லை Thirunellai
திருநெல்லை
Thirunellai
இந்தியாவின் கேரளாவில் அமைவிடம்
திருநெல்லை Thirunellai is located in இந்தியா
திருநெல்லை Thirunellai
திருநெல்லை
Thirunellai
திருநெல்லை
Thirunellai (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°46′N 76°37′E / 10.76°N 76.62°E / 10.76; 76.62
நாடு India
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு மாவட்டம்
அரசு
 • நிர்வாகம்பாலக்காடு நகராட்சி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்678020
தொலைபேசிக் குறியீடு0491
வாகனப் பதிவுகேஎல்-09
அருகாமை நகரம்பாலக்காடு
கல்வியறிவு95%
மக்களவை (இந்தியா) தொகுதிபாலக்காடு

திருநெல்லையில் முக்கியமாக இரண்டு கோவில்கள் உள்ளன. இந்த இரண்டு கோயில்களும் கண்டியப்புழாவின் கரையில் அமைந்துள்ளன.

  • திருநெல்லை சிறீ நாராயணமூர்த்தி கோவில்
  • திருநெல்லை அரிகரபுத்திரசுவாமி கோவில்.[3]

திருநெல்லையில் இரதோற்சவம் முக்கிய திருவிழாவாகும். ஏப்ரல்-மே மாதங்களில் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

படக்காட்சியகம் தொகு

 
திருநெல்லை அக்ராகரம்

மேற்கோள்கள் தொகு

  1. "Postal pin code number of Thirunellai Palakkad, Kerala". bankifscpincodenumber.com. பார்க்கப்பட்ட நாள் 2022-08-23.
  2. "Local Self Government Department | Local Self Government Department". lsgkerala.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-23.
  3. https://thirunellai.blogspot.in/2009/06/poorna-pushkala-sametha-hariharaputra.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருநெல்லை&oldid=3849011" இலிருந்து மீள்விக்கப்பட்டது