திருநெல்வேலி சிறு பாம்பு
திருநெல்வேலி சிறு பாம்பு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | யூரோபெல்டிசு
|
இனம்: | யூ. ஆர்க்டிசெப்சு
|
இருசொற் பெயரீடு | |
யூரோபெல்டிசு ஆர்க்டிசெப்சு (குந்தர், 1875) | |
வேறு பெயர்கள் [2] | |
|
திருநெல்வேலி சிறு பாம்பு எனும் யூரோபெல்டிசு ஆர்க்டிசெப்சு (Uropeltis arcticeps) யூரோபெல்டிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாம்பு சிற்றினமாகும். இந்த சிற்றினம் இந்தியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[3][4]
புவியியல் பரவல்
தொகுயூ. ஆர்க்டிசெப்சு தென்னிந்தியாவில் (பாலக்காட்டிற்கு தெற்கே மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து (ஆலப்புழை) திருவிதாங்கூர் மலைகளில் சுமார் 5,000 அடி வரை காணப்படுகிறது. இது தமிழ்நாட்டில் திருநெல்வேலிப் பகுதியிலும் காணப்படுகிறது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ species:Sumaithangi Rajagopalan Ganesh (2021). "Uropeltis arcticeps ". The IUCN Red List of Threatened Species (IUCN) 2021: e.T127959318A127959403. https://www.iucnredlist.org/species/127959318/127959403. பார்த்த நாள்: 19 October 2021.
- ↑ சிற்றினம் Uropeltis arcticeps at The Reptile Database www.reptile-database.org.
- ↑ Günther,A. 1875. Second report on collections of Indian Reptiles obtained bv the British Museum. Proc. Zool. Soc. London 1875: 224-234
- ↑ Boulenger, G.A. 1893. Catalogue of the snakes in the British Museum (Nat. Hist.) I. London (Taylor & Francis), 448 pp
- ↑ Beddome, R.H. 1878. Description of six new species of snakes of the genus Silybura, family Uropeltidae. Proc. Zool. Soc. London 1878: 800-802
மேலும் வாசிக்க
தொகு- Beddome RH (1878). "Description of six new Species of Snakes of the Genus Silybura, Family Uropeltidæ, from the Peninsula of India". Proc. Zool. Soc. London 1878: 800-802.
- Beddome RH (1886). "An Account of the Earth-Snakes of the Peninsula of India and Ceylon". Annals and Magazine of Natural History, Fifth Series 17: 3-33. (Silybura nilgherriensis Var. picta, new variety, p. 16).
- Mason GE (1888). "Description of a new Earth-Snake of the Genus Silybura from the Bombay Presidency, with Remarks on other little-known Uropeltidae". Ann. Mag. Nat. Hist., Sixth Series 1: 184-186.