திருப்பம் (Thiruppam) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சுஜாதா, பிரபு மற்றும் பலரும் நடித்திருந்தனர். திரைப்படத்திற்கு எம்.எசு.விசுவநாதன் இசை அமைத்திருக்கிறார்.[1][2][3][4]

திருப்பம்
இயக்கம்ஆர். கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புகே. ஆர். கங்காதரன்
கே. ஆர். ஜி. பிலிம் செர்கியூட்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
சுஜாதா
பிரபு
வெளியீடுசனவரி 14, 1984
நீளம்4434 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Thiruppam". entertainment.oneindia.in. Archived from the original on 2014-08-10. பார்க்கப்பட்ட நாள் 2014-08-13.
  2. "Thiruppam". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-08-13.
  3. "Thiruppam". gomolo.com. Archived from the original on 2014-08-14. பார்க்கப்பட்ட நாள் 2014-08-13.
  4. "Thiruppam". nadigarthilagam.com. Archived from the original on 4 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 13 ஆகத்து 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பம்&oldid=3741210" இலிருந்து மீள்விக்கப்பட்டது