திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில்

திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் தாமிரபரணியாற்றங்கரையில் அம்பாசமுத்திரத்திற்கு வடகிழக்கே அமைந்துள்ள சிவாலயம்[1]. இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி.[1] இது கடைமருது தலம்.[2]

திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருப்புடைமருதூர்
பெயர்:திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருப்புடைமருதூர்
மாவட்டம்:திருநெல்வேலி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:நாறும்பூநாதர்
தாயார்:கோமதி அம்மை
தல விருட்சம்:மருதமரம்
தீர்த்தம்:தாமிரபரணி ஆறு
வரலாறு
தொன்மை:புராதனக் கோயில்

வழிபட்டோர்தொகு

இந்திரன், அகத்தியர், உமாதேவி, லட்சுமி, சரஸ்வதி, பூமிதேவி முதலானோர் வழிபட்ட திருத்தலம்.

மேலும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 354
  2. திருப்புடைமருதூர் கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாதர் சுவாமி திருக்கோவில்

வெளியிணைப்புகள்தொகு