திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலகும். இதனை இயற்றியவர் சிதம்பரசுவாமிகள். பாட்டுடைத்தலைவன் முருகன். காலம் தெரியவில்லை. பாடல் மற்றும் பருவங்கள் விவரம் தெரியவில்லை.
- சிதம்பர சுவாமிகள் பாடியுள்ள திருப்போரூர்ச் சந்நிதி முறையில் அடங்கியுள்ள, இப்பிள்ளைத்தமிழ் நூலில் திருமால், சதாசிவன், பராசக்தி, விநாயகர், திருநீறு, உருத்திராட்சம், பஞ்சாட்சரம், திருமகள், சரஸ்வதி, பல தேவர் ஆகியோர் காக்க எனப் பத்துப் பாடல்களைக் கொண்டு, காப்புப் பருவம் இலங்குகின்றது.
உசாத்துணை
தொகுதிரு. வி. உலகநாத முதலியார் மணிவிழா வெளியீடு. சைவ சித்தாந்தமகா சமாஜம். சென்னை, 1941.