பராசக்தி (திரைப்படம்)

(பராசக்தி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பராசக்தி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி வசனம் எழுத,[1] கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ். எஸ். ராஜேந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலரும் நடித்திருந்தனர். பிற்காலத்தில் தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற நடிகராக விளங்கிய சிவாஜி கணேசனைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய படம் இது.[2]

பராசக்தி
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
கதைமு. கருணாநிதி
நடிப்புசிவாஜி கணேசன்,
பண்டரி பாய் ,
எஸ். எஸ். ராஜேந்திரன் ,
எஸ். வி. சகஸ்ரநாமம் ,
ஸ்ரீரஞ்சனி ,
வெளியீடு1952
ஓட்டம்188 நிமிடங்கள்
மொழிதமிழ்

திரைக்கதை சுருக்கம்தொகு

வகைதொகு

நாடகப்படம்

இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :பராசக்தி (திரைப்படம்)

மேற்கோள்கள்தொகு

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  2. ராண்டார் கை (24 ஏப்ரல் 2011). "Parasakthi 1952". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/parasakthi-1952/article1762264.ece. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016. 

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பராசக்தி_(திரைப்படம்)&oldid=2914191" இருந்து மீள்விக்கப்பட்டது