நேஷனல் பிக்சர்ஸ்

நேஷனல் பிக்சர்ஸ் (National Pictures) என்பது இந்தியத் திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாகும். இது வேலூர் பி. ஏ. பெருமாள் முதலியார் அவர்களால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் 200க்கும் மேற்பட்ட படங்களை விநியோகித்துள்ளது. சிவாஜி கணேசன் மற்றும் எம்.ஆர்.ராதா ஆகியோரை இந்த நிறுவனம் தமிழ் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்திய பெருமையுடையது.[1][2][3][4][5]

குறிப்பிடத்தக்க திரைப்படங்கள் தொகு

பராசக்தி (1952) - சிவாஜி கணேசன் நடித்த முதல் படம்.

ரத்தக் கண்ணீர் (1954) - எம். ஆர். ராதா நடித்த முதல் படம்.

பெற்றமனம் (1960)

தங்கதுரை (1972)

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேஷனல்_பிக்சர்ஸ்&oldid=3176320" இலிருந்து மீள்விக்கப்பட்டது