திருமங்கலம் பூலோகநாத சுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

திருமங்கலம் பூலோகநாத சுவாமி கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், திருமங்கலம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு பூலோகநாத சுவாமி கோவில்
அருள்மிகு பூலோகநாத சுவாமி கோவில் is located in தமிழ் நாடு
அருள்மிகு பூலோகநாத சுவாமி கோவில்
அருள்மிகு பூலோகநாத சுவாமி கோவில்
பூலோகநாத சுவாமி கோயில், திருமங்கலம், நாகப்பட்டினம்
ஆள்கூறுகள்:11°07′22.6″N 79°34′50.5″E / 11.122944°N 79.580694°E / 11.122944; 79.580694
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:திருமங்கலம், குத்தாலம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மயிலாடுதுறை
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
ஏற்றம்:39 m (128 அடி)
கோயில் தகவல்
மூலவர்:பூலோகநாதர்
தாயார்:பூலோகநாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:திருவாதிரை
வரலாறு
கட்டிய நாள்:ஒன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு
 
மூலவர் விமானம்

இக்கோயிலில் பூலோகநாதர், பூலோகநாயகி சன்னதிகளும், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், காலஅகோரமூர்த்தி, உமாமகேஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் காரணாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் திருவாதிரை முக்கியத் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)