திருமல்வாடி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

திருமல்வாடி (Thirumalvadi ) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 636 808.[1] இந்த ஊரானது கணபதி ஊராட்சிக்கு உட்பட்டது.

திருமல்வாடி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636 808

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலும், மாநில தலைநகரான சென்னையிலிருந்து 294 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைபாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் மொத்த குடியிருப்புகள் 1209, மொத்த மக்கள் தொகைகள் 4852 ஆகும். இதில் 2496 ஆண்களும், 2356 பெண்களும் அடங்குவர்.[2]

ஊரில் உள்ள கோயில்கள்

தொகு

மேற்கோள்

தொகு
  1. "Palakkodu Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-05.
  2. "Thirumalvadi Village , Palakkodu Block , Dharmapuri District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமல்வாடி&oldid=3611872" இலிருந்து மீள்விக்கப்பட்டது