திருவண்ணாமலை மாவட்டச் சுற்றுலாத் தலங்கள்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி திருவண்ணாமலை மாவட்டம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்கள்:
- திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
- இரமணமகரிசி ஆசிரமம்
- ஆரணி கோட்டை
- அமிர்தி உயிரியல் பூங்கா
- சவ்வாது மலை
- சாத்தனூர் அணை
- தேவிகாபுரம் பெரிய நாயகி கோவில்
- வந்தவாசி கோட்டை
- தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலயம்,
- செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயில்
- மாமண்டூர் குகைக் கோயில்கள்
- பிரம்மதேசம்
- படவேடு ரேணுகாதேவி அம்மன் கோயில்
- செண்பகத் தோப்பு அணை