தென்னாங்கூர்
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
தென்னாங்கூர் (ஆங்கில மொழி: Thennangur) என்பது தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். இங்கு பூரி ஜகன்னாதர் கோவிலைப் போல வடிவமைக்கப்பட்ட விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கபட்ட பாண்டுரங்கன் கோயில்[3] ஒன்று உள்ளது. இது இந்துக் கடவுளாகிய மீனாட்சியின் பிறப்பிடமாகவும் கருதப்படுகிறது. தென்னாங்கூர், தமிழ்நாடு மாநில தலைநகரான சென்னையிலிருந்து 110 கிலோமீட்டர் (68 மைல்) தொலைவில் இருக்கிறது.
தென்னாங்கூர் | |||
— கிராமம் — | |||
ஆள்கூறு | 12°33′18″N 79°36′47″E / 12.5549°N 79.6130°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திருவண்ணாமலை | ||
வட்டம் | வந்தவாசி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | |||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 128 மீட்டர்கள் (420 அடி) | ||
குறியீடுகள்
|
கடல் மட்டத்திலிருந்து சுமார் 128 மீட்டர் உயரத்தில், 12°33′18″N 79°36′47″E / 12.5549°N 79.6130°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு தென்னாங்கூர் புறநகர்ப் பகுதி அமைந்துள்ளது.
கல்வி
தொகு- அரசு மேனிலைப்பள்ளி, தென்னாங்கூர்
- அரசுக் கலைக் கல்லூரி, தென்னாங்கூர்
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "Pandurangan Temple : Pandurangan Pandurangan Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-19.