திருவல்லிக்கேணி பாலாடை அங்காள பரமேசுவரி கோயில்
பாலாடை அங்காள பரமேசுவரி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் திருவல்லிக்கேணி புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஓர் அம்மன் கோயில் ஆகும்.[1][2]
திருவல்லிக்கேணி பாலாடை அங்காள பரமேசுவரி கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 13°03′04″N 80°16′28″E / 13.051165°N 80.274315°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | சின்ன மலையனூர் பாலாடை அங்காள பரமேசுவரி கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை மாவட்டம் |
அமைவிடம்: | திருவல்லிக்கேணி |
சட்டமன்றத் தொகுதி: | சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | மத்திய சென்னை மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 54 m (177 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | அங்காள பரமேசுவரி |
சிறப்புத் திருவிழாக்கள்: | மகாசிவராத்திரி மாசித் திருவிழா |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 54 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாலாடை அங்காள பரமேசுவரி கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 13°03′04″N 80°16′28″E / 13.051165°N 80.274315°E ஆகும்.
சுமார் எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயிலின் கும்பாபிசேகத்திற்கு விசயம் செய்த காஞ்சி மகாபெரியவர், இக்கோயிலில் ஸ்ரீசக்கரம் பிரதிட்டை செய்தார்.[3] சின்ன மலையனூர் பாலாடை அங்காள பரமேசுவரி கோயில் என்ற வேறு பெயரும் இக்கோயிலுக்கு உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "சென்னை திருவல்லிக்கேணி பாலாடை அங்காள பரமேஸ்வரி ஆலய மஹா சிவராத்திரி விழா". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-08-08.
- ↑ "District Wise Temple list". origin-temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-08.
- ↑ Vikatan Correspondent (2015-12-08). "பாலாடை நாயகி!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2023-08-08.